Take a fresh look at your lifestyle.

விஜய் வெளியிடும் அம்பேத்கர் புத்தகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" எனும் புத்தகத்தை வெளியிடுகிறார். வரும் டிசம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புத்தகத்தை வெளியிடவுள்ள விஜய், அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.…

‘விடாமுயற்சி டீசர்’ – எப்படி இருக்கு?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் ஒரு வழியாக நவம்பர் 29-ஆம் தேதி இரவு 11:08 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக…

மழையின் கோர தாண்டவம் – முதலமைச்சர் நேரில் ஆய்வு

கனமழையினால் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவு ஏற்பட்டு, 3 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது.…

திராவிடர் கழகத்தின் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும்…

நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்!

சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு 'பெஞ்சல்' என…

காமராஜர் துறைமுகம் வெள்ளி விழாவில் எ.வ.வேலு பேச்சு

இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் என ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர்…

திருவண்ணாமலை சம்பவம் தெரியாது – ரஜினி ஷாக்

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதைத்தொடர்ந்து, கூலி படத்தின் மீது ரஜினிகாந்த்தும், அவரது ரசிகர்களும் பெரும்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைக்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக விசிக தலைவர்…

ஆதவ் அர்ஜூன் நீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைக்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக விசிக தலைவர்…

பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின் – கொட்டும் மழையிலும் தீவிரம்

திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம்(டிசம்பர் 1) கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார். துர்கா ஸ்டாலினுக்கு பொதுவாகவே கடவுள் பக்தி…