திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அதிதி ராவ்!
அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் இருவரும் தங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற தங்களது உறவு நிலை மேம்பாட்டு செய்தியை செப்டெம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். வனபர்த்தியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் நெருங்கிய…