Browsing Category
செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிப்பு – புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். அதன்படி நிவாரணத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு…
6 மாத சிறைதண்டனை பெற்ற ஹெச். ராஜா
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஹெச்.ராஜா ஒரு குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பிரப்பித்துள்ளது.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகளை உடைப்பேன் என்று…
பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின் – கொட்டும் மழையிலும் தீவிரம்
திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம்(டிசம்பர் 1) கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார்.
துர்கா ஸ்டாலினுக்கு பொதுவாகவே கடவுள் பக்தி…
தோற்ற நடிகர் துணைமுதல்வர் ஆகிவிட்டார் – அண்ணாமலை விமர்சனம்!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தமிழகத்தில் பாஜகவின் வாய்ப்பு பறிபோய்விடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின்…