Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’…

நயன்தாரா பதிவுக்கு நஸ்ரியா லைக்!

நடிகர் தனுஷ் மீது குற்றம்சாட்டி நயன்தாரா பகிர்ந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து லைக் செய்த நடிகைகள். நெட்ஃபிளிக்ஸ் வெளியிட இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை…

நெல்லை அலங்கார் தியேட்டரில் போலீஸ் விசாரணை

வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் அமரன் படம் திருநெல்வேலியில் இருக்கும் அலங்கார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், அங்கு சில மர்ம நபர்களால் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது. வீசியவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சில சிக்கல்கள் இருப்பதால்…

கங்குவா விமர்சனத்துக்கு ஜோதிகா பதிலடி!

'கங்குவா’ படக்குழுவினரைப் பாராட்டியும், எதிர்மறை விமர்சனங்கள் கூறுவோரை கடுமையாக விமர்சித்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா. 'கங்குவா’ படத்தை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். பட வெளியீட்டுக்கு…

மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – பாஜக, ஜாமுமோ வெற்றி!

மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா,…

‘Fengal’ புயல் – பெயரிட்டது வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது என்பதை நேற்றைய செய்தியாகக் கண்டோம். அந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது‌ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாகை…

வாக்குச்சீட்டு முறை திரும்ப வந்தா பாஜக நிலை என்னன்னு தெரிஞ்சிடும்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று வாக்குச் சீட்டைத் திரும்பப் பெறக் கோரி, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 'பாரத் ஜோடோ யாத்ரா' அளவில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார். தல்கடோரா ஸ்டேடியத்தில் நடந்த…

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’

'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர்…

புயலின் வரவு உண்டா? – வானிலை நிலவரம்

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி…