Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

மேற்கு வங்கம் – மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி!

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமையான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியான மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. 2024 மக்களவைத்…

புஷ்பா 2 படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு

'புஷ்பா 2' தி ரூல் உலகம் முழுவதும் வெளிவர இன்னும் ஒரு பதினைந்து நாட்களுக்கும் குறைவான காலமே எஞ்சியிருக்கும் நிலையில், பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படத்தை உருவாக்குபவர்கள் மக்கள் மத்தியில் உற்சாகத்தைத் தக்கவைக்க எல்லா முயற்சியும்…

நான் எப்பவும் சென்னைக்கார பையன் தான் – புஷ்பா 2 விழா மேடையில் அல்லு அர்ஜூன் பேச்சு!

'புஷ்பா 2' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு நேற்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உட்பட…

விஜய் மாதிரி தான் நானும் – சரத்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி!

‘விஜய் மாறி நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன்.. 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்னேன்’ - சரத்குமார் பெருமிதம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடந்த மார்ச் மாதம் தனது கட்சியை பாஜக-வுடன்…

தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 குறைந்து 57,600-க்கும் ஒரு கிராம் 7200-க்கும் விற்பனை ஆகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புயலின் வரவு உண்டா? – வானிலை நிலவரம்

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி…

மு. க. ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் – அன்புமணி ராமதாஸ்

அதானி குழும தலைவர் கவுதம் அதானியுடன் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரித்தார். ஜூலை 10-ம் தேதி அதானி ஸ்டாலினை அவரது சித்ரஞ்சன்…

அஜித் பட இசையமைப்பாளர் மாற்றம்; இவருக்கு பதில் இவரா!?

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஸ்பெயின் உள்ளிட்டஇடங்களில் நடந்து வருகிறது. இன்றைய தினம் பல்கேரியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் இன்றுடன் வெளிநாட்டு படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு…

ஏஆர் ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி – மோகினி டே விளக்கம்

புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஏஆர் ரஹ்மானை தன்னுடன் இணைத்து வந்த வதந்திகள் குறித்து பேஸிஸ்ட் மோகினி டே இறுதியாக தனது மௌனத்தை உடைத்தார். அவர் வதந்திகளை மறுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஏஆர் ரஹ்மானை தந்தையின் உருவம் என்றும்…